Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

LDR WITH LED USING ARDUINO IN TAMIL

 PROJECT TITLE : LDR WITH LED USING ARDUINO

DESCRIPTION : 

இந்த blog-ல் நாà®®் LDR value-வை à®®ுதலில் read செய்து, பிறகு அந்த value-வை வைத்து எப்படி LED-யை ON & OFF செய்வது என்à®±ு பாà®°்க்க போகிà®±ோà®®். 

CODE :

void setup()

{

   Serial.begin(9600);

  pinMode(13,OUTPUT);

}

void loop()

  int v = analogRead(A0);

  Serial.println(v);

  delay(1000);

  if(v > 600)

  {

    digitalWrite(13,HIGH);

    }

  else

  {

    digitalWrite(13,LOW);

  } }

CODE NOTE :

Analog Read = To Read Sensor Output

இந்த code à®®ூலம் sensor output-யை A0 to A5 pins-ல் read பண்ணி எவ்வளவு value வ௫கிறது என்à®±ு பாà®°்க்கலாà®®். அந்த value-வை வைத்து எப்பொà®´ுது எந்த pin-யை ON செய்ய வேண்டுà®®் எப்பொà®´ுது எந்த pin-யை OFF செய்ய வேண்டுà®®் என்கிறதை set செய்யலாà®®். Like LDR-யை வைத்து Automatic street light & Flame sensor- யை வைத்து Flame alarm செய்யலாà®®்.

Digital Write = Pin, HIGH Or LOW 

இது à®’à®°ு output pincode. இதன் à®®ூலம் நாà®®் Arduino-வில் உள்ள pins- யை எப்பொà®´ுது ON செய்ய வேண்டுà®®் எப்பொà®´ுது OFF செய்ய வேண்டுà®®் என்பதை எழுத à®®ுடியுà®®்.

Serial.begin(9600)

இது Arduino board-யையுà®®் Arduino software-யையுà®®் communicate செய்ய பயன்படுகிறது. இதன் à®®ூலம் Arduino board-ல் output ஆக வருà®®் sensor reading-யை serial monitor அதாவது Arduino software-ல் output ஆக read செய்யலாà®®். 

Serial.print(v) 

இதன் à®®ூலம் output ஆக வருà®®் sensors value-வை serial monitor-ல் print செய்யலாà®®் . 

CIRCUIT DIAGRAM :



USES : 

  இந்த project-ன் à®®ூலம் sensor-யை பயன்படுத்தி எப்படி digital pins ON & OFF செய்வது என்à®±ு கற்à®±ுக் கொள்ளலாà®®்.

  இதை பயன்படுத்தி light based projects-யை செய்யலாà®®். 

For example : Arduino-வை பயன்படுத்தி செய்யக்கூடிய automatic street light, sunlight tracking solar panels , etc.,

இந்த project-ன் code-யை பற்à®±ி à®®ேலுà®®் தெà®°ிந்து கொள்ள video-வை பாà®°்க்கவுà®®் :



Post a Comment

0 Comments