PROJECT TITLE : SMOKE SENSOR WITH ARDUINO
DESCRIPTION :
நாà®®் இந்த blog-ல் smoke sensor-யை Arduino-வில் எப்படி connect செய்வது மற்à®±ுà®®் smoke sensor-ன் value-வை serial monitor-ல் எப்படி read செய்வது என்à®±ு பாà®°்க்கலாà®®்.
CODE :
void setup()
{
Serial.begin(9600);
}
void loop()
{
int v = analogRead(A0);
Serial.println(v);
delay(1000);
}
CODE NOTE :
Analog Read = To Read Sensor Output
இந்த code à®®ூலம் sensor output-யை A0 to A5 pins-ல் read செய்து எவ்வளவு value வ௫கிறது என்à®±ு பாà®°்க்கலாà®®். அந்த value-வை வைத்து எப்பொà®´ுது எந்த pin-யை ON செய்ய வேண்டுà®®் எப்பொà®´ுது எந்த pin-யை OFF செய்ய வேண்டுà®®் என்கிறதை set செய்யலாà®®். Like LDR-யை வைத்து Automatic street light & Flame sensor- யை வைத்து Flame alarm செய்யலாà®®்.
Serial.begin(9600)
இது Arduino board-யையுà®®் Arduino software-யையுà®®் communicate செய்ய பயன்படுகிறது. இதன் à®®ூலம் Arduino board-ல் output ஆக வருà®®் sensor reading-யை serial monitor அதாவது Arduino software-ல் output ஆக read செய்யலாà®®்.
Serial.print(v)
இதன் à®®ூலம் output ஆக வருà®®் sensors value-வை serial monitor-ல் print செய்யலாà®®் .
CIRCUIT DIAGRAM :
USES :
இதன் à®®ூலம் smoke-ன் அளவை read செய்து serial monitor-ல் print செய்ய வைக்கலாà®®்.
அந்த value-வை வைத்து நாà®®் smoke detector மற்à®±ுà®®் gas detector-யுà®®் செய்யலாà®®்.
இந்த project-ன் code-யை பற்à®±ி à®®ேலுà®®் தெà®°ிந்து கொள்ள video-வை பாà®°்க்கவுà®®் :
0 Comments