Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

WHAT IS ARDUINO UNO AND HOW TO USE IT IN TAMIL?

PROJECT TITLE : WHAT IS ARDUINO UNO AND HOW TO USE IT IN TAMIL?

DESCRIPTION : 

இந்த blog-இல் நாம் ARDUINIO என்றால் என்ன அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் பார்க்க போகின்றோம்.

EXPLANATION : 

Arduino என்பது வேறு ஒன்றும் இல்லை அது ஒரு empty brain.இந்த empty brain மூலம்  உங்களுக்கு என்ன தோனுகின்றதோ அதை program செய்து project-ஆக செய்யலாம்.Arduino என்பது Android மாதிரி ஒரு  open source platform இதை யார் வேண்டுமானாலும் எடுத்து develop மற்றும் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதற்கு pattern rights-கூட வாங்கிக்கொள்ளலாம்.

Fig : Arduino Uno 


ஏன் ARDUINO? 
Microcontroller and microprocessor வகைகளில் Arduino தான் பயன்படுத்த மிக எளிதாக இருக்கும் மற்றும் மீதம் உள்ள board-களில் இது தான் மிக குறைந்த விலையில் கிடைக்கும்.இதை program செய்ய programming language தெரிய வேண்டும் என்பது இல்லை ஒரு சில program தெரிந்தாலே போதும் அதை வைத்தே முக்கவாசி program எழுதிவிடலாம்.

ARDUINO வகைகள் : 
Arduino-வில் மொத்தம் 17 வகைகள் உள்ளன.அதில் முக்கியமானது மற்றும் எல்லோராளும் பயன் படுத்தும் வகைகள் 
*Arduino Uno
*Arduino UNO SMD
*Arduino Nano
*Arduino mini
*Arduino pro mini
*Arduino micro
*Arduino Mega
*Arduino ethernet
Arduino Uno :
நீங்கள் முதல் முறை Arduino வாங்குகிறிர்கள் என்றால் Arduino Uno ஒரு மிக சிறந்த board. Arduino board வகைகளில் UNO தான் மிக அதிக முறை பயன்படுத்தப்பட்ட மற்றும் அதிக video,Documented board.

INPUT/OUTPUT PINS : 
DIGITAL PINS : 
Arduino board-ல் மொத்தம் 0-13 digital output pins உள்ளது.அதில் முதல் pin 0 Receiver pin (RX),இரண்டாம் pin 1 Transmitter pin (TX),3-வது pin-ல் இருந்து 12-ம் pin வரை உள்ள pin-ல் நீங்கள் OUTPUT அல்லது INPUT-ஆக பயன்படுத்தி கொள்ளலாம்.13-ஆவது pin-யை OUTPUT-ஆக மட்டும் தான் பயன் படுத்த முடியும் ஏன் என்றால் அதில் ஒரு inbuilt LED இருக்கும் அதை OUTPUT-ஆக மட்டும் தான் பயன்படுத்த முடியும். இதில் 3,5,6,9,10,11 pin-களை எல்லாம் PWM pins இதில் நீங்கள் 0-வில் இருந்து 5 voltage-குள் உள்ள voltage-யை output-ஆக எடுக்க  பயன்படுத்தலாம்.
ANALOG PINS : 
Arduino-வில் மொத்தம் ஆறு(A0 to A5) analog pins உள்ளன. இதில் நீங்கள் sensors-களின் input-யை கொடுத்து அதன் output value-களை read செய்து கொள்ளலாம். அந்த value-வை வைத்து எப்பொழுது எந்த pin-யை ON செய்ய வேண்டும் எப்பொழுது எந்த pin-யை OFF செய்ய வேண்டும் என்று எழுதலாம்.
POWER PINS : 
VIN : இந்த pin-ல் நீங்கள் 9 voltage Arduino board-யிற்கு input-ஆக கொடுத்து கொள்ளலாம்.
5V : இதில் நீங்கள் 5 voltage output-ஆக எடுத்து கொள்ளலாம்.
GND : இதில் நீங்கள் GROUND அதாவது -ve voltage-யை output-ஆக எடுத்து கொள்ளலாம்.
3.3V : இதில் நீங்கள் 3.3 voltage output-ஆக எடுத்து கொள்ளலாம்.

VIDEO LINK : 


Post a Comment

0 Comments