Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

BLINKING LED USING ARDUINO IN TAMIL

 TITLE : BLINKING LED USING ARDUINO IN TAMIL

EXPLANATION : நீà®™்கள் à®®ுதல் à®®ுà®±ை Arduino-வை program செய்கிà®±ீà®°்கள் என்à®±ால் இந்த program-ல் இருந்து தான் தொடங்க வேண்டுà®®். பெà®°ிய பெà®°ிய programmer-ஆக இருந்தாலுà®®் இதில் இருந்து தான் தொடங்கி இருப்பாà®°்கள். இதன் à®®ூலம் à®’à®°ு LED-யை ON மற்à®±ுà®®் OFF செய்ய à®®ுடியுà®®்.

PROGRAM IMAGE : 


CODE :

void setup() 

{

  pinMode(13, OUTPUT);

}

void loop() {

  digitalWrite(13, HIGH); 

  delay(1000); 

  digitalWrite(13, LOW); 

  delay(1000); 

}

CODE NOTE : 

pinMode(13,OUTPUT);

Arduino-வில் உள்ள pin-யை பயன்படுத்துவதற்கு à®®ுன்பு, நீà®™்கள் à®®ுதலில் INPUT கொடுக்கிà®±ீà®°்களா இல்லை OUTPUT கொடுக்கிà®±ீà®°்களா à®Žà®©்à®±ு Arduino-விà®±்கு சொல்ல வேண்டுà®®்.நாà®®் இதில் 13 pin-யை OUTPUT-ஆக கொடுக்க போகின்à®±ோà®®் அதனால் pinMode (13,OUTPUT) என்à®±ு எழுதி உள்ளோà®®்

digitalWrite(13,HIGH OR LOW);

இப்போது நீà®™்கள் à®’à®°ு pin-யை OUTPUT-ஆக பயன்படுத்துகிà®±ீà®°்கள் என்à®±ால் அதை நீà®™்கள் எப்பொà®´ுது ON (HIGH) செய்ய வேண்டுà®®் எப்பொà®´ுது OFF (LOW) செய்ய வேண்டுà®®் என்à®±ு இதில் கூà®± வேண்டுà®®்.

CIRCUIT : 

நம்à®® இந்த project-ல் Arduino-வில் உள்ள inbuilt-ஆக இருக்கின்à®± 13 pin LED-யை தான் ON மற்à®±ுà®®் OFF செய்ய போகின்à®±ோà®®்

இந்த project-ன் code-யை பற்à®±ி à®®ேலுà®®் தெà®°ிந்து கொள்ள video-வை பாà®°்க்கவுà®®் :



Post a Comment

0 Comments