Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

WHAT ARE THE IMPORTANT CODE IN ARDUINO IN TAMIL

 TITLE : WHAT ARE THE IMPORTANT CODE IN ARDUINO


void setup() = To setup the program

இப்ப à®’à®°ு program எழுத போà®±ோà®®்-னா இந்த codes-தான் à®®ுதலில் எழுதுவோà®®். இது எதற்கு என்à®±ால் ஒ௫  program எழுத page set பண்à®±ோà®®். இந்த program உள்ள என்ன வேண்டுà®®்à®®ானாலுà®®் பண்ணி கொள்ளலாà®®். (Ex : Input & Output)

void loop() = To run the program again and again 

எப்படி void setup() எல்லா program-குà®®் வருà®®ோ அதேà®®ாதிà®°ி தான் void loop(). இதன் à®®ூலம் à®’à®°ு program-à®… மறுபடி மறுபடியுà®®் run- ஆக்க பயன்படுà®®் like fan switch ON பண்ணா fan சுத்திகிட்டு இ௫க்கிà®± மதிà®±ி, à®’à®°ு à®®ுà®±ை Arduino ON பண்ணிடா மறுபடி மறுபடியுà®®் program-à®… run பண்ண உதவுகிறது.

PinMode (Pin number, (Input or Output)) 

இந்த code à®®ூலியமாக நம்à®® Arduino-ல எந்த pin-à®… input-ஆ௧ கொடுக்கிà®±ோà®®் எந்த pin-à®… output-ஆக எடுக்கிà®±ோà®®் என்à®±ு எழுதனுà®®். இதை எழுதாமல் Arduino-வில் இ௫ந்து input & output எடுக்க à®®ுடியாது.

digitalWrite = Pin, HIGH Or LOW 

இது à®’à®°ு output pin code. இதன் à®®ூலம் நாà®®் Arduino-வில் உள்ள pins- யை எப்பொà®´ுது ON செய்ய வேண்டுà®®் எப்பொà®´ுது OFF செய்ய வேண்டுà®®் என்பதை எழுத à®®ுடியுà®®்.

digitalRead = To read the input pin

இது à®’à®°ு input pin code. இதன் à®®ூலம் நாà®®் Arduino-வில் உள்ள pins-யை button input-ஆ௧ கொடுக்க பயன்படுத்தலாà®®். இந்த code-யை எழுதினால் அந்த இடத்தில் input மட்டுà®®் தான் கொடுக்க à®®ுடியுà®®். Input எதாக இ௫க்குà®®் என்à®±ால் button, IR sensor, RF, etc.

analogWrite = To vary the output 0 to 5V

இந்த code à®®ூலம் 3,5,6,9,10,11 pins எல்லாவற்à®±ிலு௫ந்துà®®் variable output (0 to 5V) எடுத்துக் கொள்ளலாà®®். இது LED brightness control மற்à®±ுà®®் motor speed control செய்ய பயன்படுகிறது.

Analog Read = To read sensor output

இந்த code à®®ூலம் sensor output-யை A0 to A5 pins-ல் read பண்ணி எவ்வளவு value வ௫கிறது என்à®±ு பாà®°்க்கலாà®®். அந்த value-வை வைத்து எப்பொà®´ுது எந்த pin-யை ON செய்ய வேண்டுà®®் எப்பொà®´ுது எந்த pin-யை OFF செய்ய வேண்டுà®®் என்கிறதை set செய்யலாà®®். Like LDR-யை வைத்து Automatic street light & Flame sensor- யை வைத்து Flame alarm செய்யலாà®®்.

if else

இதன் à®®ூலம் Input கொடுக்கின்à®± button or sensor value-வை read செய்து, குà®±ிப்பிட்ட value-விà®±்கு à®®ேல் போனால் output-யை ON செய்ய வேண்டுà®®ா அல்லது OFF செய்ய வேண்டுà®®ா என்பதை எழுதலாà®®்.

Video link:



Post a Comment

0 Comments